41 பேர் பலியான வழக்கு - விஜய்க்கு சிபிஐ சம்மன்!!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு விசாரணை தொடர்பாக தவெக தலைவர். விஜய்க்கு சிபிஐ சம்மன்!
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜன.12ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக