அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை!!
தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு; பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உடன் ரூ.3000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு!
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு உடன் ரூ.3000 ரொக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் உத்தரவு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக