நெமிலியில் நடைபெற்ற இந்திய அரசின் பெட்ரோலிய இலாகவின் பரிந்துரையின் படி 3- ஆண்டுக்களுக்கு ஒரு முறை கேஸ் இணைப்பு சம்பந்தமாக செய்யப்பட்ட கட்டாய பரிசோதனை!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் அர்ஷிதா கேஸ் ஏஜென்சி டீலர். உமாபதி அவர்கள் தலைமையில் அப்துல், நாகராஜ் குழுவினர் அர்ஷிதா இன்டியன் கேஸ் ஏஜென்சியில் இணைப்பு பெற்றுள்ள நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டிற்கும் நேரில் சென்று பரிசோதனை செய்தனர். 

பரிசோதனை:

1.கைரேகை பதிவு செய்தல்.

2.சிலிண்டர் 

3.ரெகுலேட்டர்

4.ரப்பர்

5.அடுப்பு 

ஆகியவற்றை முறையாக பரிசோதனை செய்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!