சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் 278 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார்! அமைச்சர்.ஆர். காந்தி!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (8.1.2026) உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் 278 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். ஏ.எம்.முனிரத்தினம், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செந்தில் குமரன். ஒன்றியக் குழு தலைவர். கலைகுமார்.
உதவி திட்ட அலுவலர்.வெங்கடேசன், கல்லூரி முதல்வர். சுஜாதா மற்றும் மாவட்ட துணை செயலாளர். மு.சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர்.அ.அசோகன்ஒன்றியசெயலாளர்கள்.டி.கிருஷ்ணமூர்த்தி,ஆ.சவுந்தர்மு.ஒன்றிய செயலாளர். சந்திரன் நகர தலைவர். D.கோபால், ராஜா மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் எஸ்.அன்பரசு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர். இராமன் நகர சுற்றுச்சூழல் அணியமீன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக