சென்னை : மகனின் நினைவாக கதர் தேசிய கொடியை 24 வருடங்களாக பயன்படுத்தி வரும் நபர்!!
சென்னை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவர் தனது மகனின் நினைவாக வாங்கிய கதர் தேசிய கொடியை கடந்த 24 வருடமாக பாதுகாத்து தற்போது வரை பயன்படுத்தி வருகிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக