2026-சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் மனு அளித்த பி.கே. வைரமுத்து!!

திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர்  ஆணைக்கிணங்க 2026-சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்8 ம்தேதி  முன்னாள் அமைச்சர்.நத்தம் விஸ்வநாதன்  தலைமையில் நடந்தது. அதில்

 இடம்பெற வேண்டிய முக்கிய கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவருமான பிகே.வைரமுத்து  வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!