திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி 2026 அமைச்சர் பெருமக்கள் மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை கூட்டம்!!
திராவிட மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஏலகிரியில் மண்டல பொறுப்பாளர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்.எ.வ.வேலு.அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட திமுகசெயலாளருமான.ஆர்.காந்தி. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில்அமைச்சர் பெருமக்கள் மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்.ஆர்.வினோத்காந்தி.அவர்கள்மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆற்காடுசட்டமன்றஉறுப்பினர்J.L.ஈஸ்வரப்பன். அவர்கள்கழகத்தினர் உடனிருந்தனர்.ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக