புதுச்சேரியில் பொங்கல் திருவிழா 2026! வழக்கமான விழாக்கோலத்தோடும், உற்சாகத்தோடும், மக்கள் மாளிகையில் கொண்டாடப்பட்டது!!

மாண்புமிகு துணைநிலை ஆளுநர். K. கைலாஷ்நாதன், குடும்பத்தோடு விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

மாண்புமிகு முதலமைச்சர். ந. ரங்கசாமி, மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர்.  R. செல்வம், மாண்புமிகு பொதுப்பணி அமைச்சர்.  க. லட்சுமிநாராயணன், மாண்புமிகு வேளாண் அமைச்சர்.  க. ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர்.  P. ராஜவேலு, மாநிலங்களவை உறுப்பினர்.  S. செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை செயலர்கள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!