2026-ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.ஜி‌.சி பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம் 2026 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இந்நிகழ்ச்சியில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா. செ. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அ. சீனிவாசன் வழக்கறிஞர் M. தமின் அன்சாரி. S. சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள். C. G. சண்முகம், தனசேகரன், K.சுரேஷ், அகவலம் நரசிம்மன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!