2026-ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பெ. வடிவேலு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்களும், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு அவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நாசிர், தமிழ்ச்செல்வன், லட்சுமிபதி, லோகநாதன், ஆகியோர் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!