20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டம்!!

முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நாளை இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார்!

“உலகம் உங்கள் கையில்" - நாளை தொடக்கம்!

அரசு பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ உள்ளிட்ட 10 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு முதற்கட்டமாக லேப்டாப் - முதலமைச்சர் நாளை வழங்குகிறார்!

 Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் லேப்டாப், Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11, MS Office ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் Perplexity Al வசதி 6 மாத இலவச சந்தா உடன் வழங்கப்பட உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!