கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185 ஆவது பிறந்தநாள் விழா!!


தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.  ரஞ்சித் சிங் இ. ஆ. பா. அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்.  தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மேலும் அங்கு நடைபெற்ற விழாவிற்கு ஆட்சி தலைவர். ரஞ்சித் சிங் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும் மாட்டு வண்டியில்  வந்து கலந்து கொண்டனர். 


மேலும் பாரம்பரிய விளையாட்டுகளிலும் பங்கு கொண்டு பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் இவ்விழாவில் பென்னிகுவிக் அவர்களது உறவினர்களும் லண்டனிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.இவர்களுக்கு விவசாய சங்கத்தினர் மதுரையில் பெரும் மரியாதையுடன் வரவேற்றனர்.மதுரையிலும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!