மதுரையில் கடந்த 18ம் தேதி LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம்!!


மதுரையில் கடந்த 18ம் தேதி LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம்! இழப்பீட்டு தொகை வழங்குவதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை மேற்கொண்டதால் பெண் மேலாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட‌து விசாரணையில் அம்பலம்!காயமடைந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் அதிரடி கைது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!