ராணிப்பேட்டையில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஜனவரி 25 அன்று 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள் வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர். தனலிங்கம், நேர்முக உதவியாளர் (பொது )ராஜராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!