கடலூர் கிழக்கு மாவட்ட கழக மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் நம்முடைய மாவட்டத்திலிருந்து 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும்.அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!!

கடலூர் மாவட்டம்,கடலூர் கிழக்கு மாவட்ட கழக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி மாவட்ட,மாநகர,ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வடலூர்தனியார் திருமண மண்டபத்தில், நடைப்பெற்றது. தமிழக வேளாண்மை ,உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். 

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது;

வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா, மண்டல,மாநாட்டில் மாநாட்டில், நம்முடைய மாவட்டத்திலிருந்து  15 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் என்னென்ன செய்ய வேண்டும், எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுரை கொடுப்பார்கள். என பேசும்போது கூறினார்

கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா,முன்னாள் எம் எல் ஏ சரவணன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சுதா சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதராணிவரவேற்புரையாற்றினார்.கழக மகளிரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன்,மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் பரணி,மகளிர் தொண்டரணி இணை செயலாளர்கள் குமரி விஜயகுமார்,தமிழரசி ரவிக்குமார், டெல்டா மண்டல மகளிரணி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி, மகளிரணி துணைசெயலாளர் அங்கையர்கன்னி, மகளிர் சமூகவலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் மாவட்ட மகளிரணி துணை தலைவர் அமுதாராணி, துணை அமைப்பாளர்கள் வெமலர்விழி,சங்கீதா,இரா.கெளரி,ஆ.ஜீவா,சோ.லதா,கல்பனா, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை தலைவர் பு.ஜெயசுதா, மாவட்ட கழக துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய கழக செயலாளர்கள்: அ.முத்துசாமி,வி.சிவக்குமார், 

த.ஜெயபாண்டியன், ஆர்.நாராயணசாமி, தங்க.ஆனந்தன்,கே.ஆர்.ராயர்,கே.ஆர்.கோவிந்தராஜ்,எஸ்.செந்தில்குமார்,தெ.காசிராஜன்,பி.சுப்பிரமணியன்,  கே.ஆர்.தனஞ்செயன், ஆர்.விஜயசுந்தரம், கே.மகேஷ்,ஏ.எஸ்.மதியழகன்,ஏ.எம்.மதியழகன்,மு.வெற்றிவேல்,வி.ஜி.பி.சபாநாயகம்,டி.திருமூர்த்தி,வி.பி.பாலு,பா.திருமாவளவன்,பி.சுந்தரபாண்டியன்,முத்துபெருமாள்,ஆர்.கலையரசன்,  எம்.மனோகரன், த.சங்கர், ஆர்.ராஜேந்திரன், கே.நடராஜன்,ம.சோழன், வி.கோவிந்தசாமி,கடலூர்  மாநகர செயலாளர்: கே.எஸ்.ராஜா,  கடலூர் பகுதி செயலாளர்கள்: ப.நடராஜன், பா.வெங்கடேஷ், நகர கழக செயலாளர் த.தமிழ்ச்செல்வன், வடலூர் நகரமன்றத் தலைவர் சு.சிவக்குமார், 

செயற்குழு உறுப்பினர்கள்: வ.ஞானசேகரன், வே.விக்கிரமன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர்.பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மனோரஞ்சிதம் நன்றியுரையாற்றினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!