திருமயம் ஒன்றிய அதிமுக கழக அலுவலகத்தில் நடைபெற்ற எம் ஜி ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா!!

புதுக்கோட்டைமாவட்டம்,அஇஅதிமுக நிறுவனத் தலைவரும்... முன்னால் தமிழக முதலமைச்சர்.. புரட்சித்தலைவர், பாரத ரத்னா ,மாண்புமிகு டாக்டர். எம் ஜி ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா..

இன்று  திருமயம் ஒன்றிய கழக அலுவலகத்தில் நடைபெற்றது..

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து.. இனிப்புகள் வழங்கப்பட்டது..
நிகழ்வில் ...
கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் AL .ராமு.DCE. மற்றும் 
திருமயம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்  PLR. பழனிவேலு ME அவர்கள் தலைமையிலும். 

மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மணி (எ) லெட்சுமணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.ஆசைத்தம்பி.. முன்னிலையிலும் நடைபெற்றது..

நிகழ்வில்.
மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர். குளத்துப்பட்டி M.முத்துராமன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர். குலமங்கலம் RM.கருப்பையா. திருமயம் வடக்கு ஒன்றிய கழக அம்மா பேரவை செயலாளர். S.விஜயகுமார். திருமயம் தெற்கு ஒன்றிய  ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர். கோட்டை எஸ் .வெங்கிட்டு. மாவட்ட பிரதிநிதி நைனாபட்டி ஆர். ரவிச்சந்திரன்
மாவட்ட பிரதிநிதி ரேவதி கருப்பையா. மாவட்ட கழக நிர்வாகிகள்.PL..சுப்பிரமணியன்  .K. இளங்குமரன் என்ற குமார். P.ஏகராஜ்..
P. கௌதம்ராஜா..
R.ஆரோக்கியசாமி.
RM .செந்தில் 
A . அழகேசன்.. அரங்கினாம்பட்டி சக்திவேல் சிதம்பரம் A.பாண்டிகிருஷ்ணன் குழிபிறை விண்மனி. முருகானந்தம் . பாவா பகருதீன். திருமயம் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர். பரணிகுடிப்பட்டி பழனிச்சாமி. சிறுபான்மையினர் நலப்பிரிவு வடக்கு ஒன்றிய கழக செயலாளர்.அப்துல் ஜபார்..
குலமங்கலம் ராம்குமார். 
KR. காலனி முருகேசன். மலையலிங்கபுரம் பாலசுப்ரமணியன்.. பேரையூர் பெரியசாமி. லெட்சுமணராஜ்
 மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்..
 நிறுவனத் தலைவர்.
எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ..
திருமயம் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது.. கோவிலில் பக்தர்கள் & பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ..
கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!