விடைபெறுகிறது பாம்பன் பாலம்! பிப்ரவரி முதல் 108 ஆண்டு கால பழைய பாலத்தை அகற்றும் பணி தீவிரம் !
கன்னியாகுமரி மாவட்டம், பாம்பன் பாலம்! பிப்ரவரி முதல் 108 ஆண்டு கால பழைய பாலத்தை அகற்றும் பணி தீவிரம்!
108 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்குகிறது.
பாதுகாப்பு கருதி மே 31 வரை பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக