அரூரில் நடைபெற்ற "அனைத்திந்திய காலம் கனவு" அறக்கட்டளை சார்பாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு 100 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி! சம்பத்குமார் MLA பங்கேற்பு!!

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், அனைத்திந்திய காலம் கனவு அறக்கட்டளை சார்பாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுமார் 100 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும்  நிகழ்ச்சியை  அறக்கட்டளையின் நிறுவனர். சென்னையன், இணை நிறுவனர். நாகராஜ் மற்றும் சமூக ஆர்வலர். முனிராஜ் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரூர் சட்டமன்ற உறுப்பினர். சம்பத்குமார் MLA அவர்கள் மற்றும் தொழிலதிபர் SSS ஜூவல்லர்ஸ். பழனிவேல், தீபா சில்க்ஸ் உரிமையாளர்.சம்பத் மற்றும் அதிமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர். செல்வம், முத்து ஏஜென்சிஸ் உரிமையாளர்.முத்து, பைரவா பேக்கரி உரிமையாளர். சுரேஷ் மற்றும்,சாமிகான்னு,கார்த்திகேயன்,அய்யந்தூரை,ஹரிஹரன்,வெற்றிவேல்,கிரிதரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தர்மபுரி செய்தியாளர் கார்த்திகேயன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!