வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 06.01.2026 செவ்வாய் கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை!!

விழுப்புரம் மாவட்டம்,வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 06.01.2026 செவ்வாய் கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை வேட்டவலம்,கல்லாய் சொரத்தூர், அவூர்,வைப்பூர்,வீரப்பாண்டி,தண்டரை,அருணாபுரம்,கல்லந்தல், ஒட்டம்பட்டு,நாயனூர்,தேவனூர், ஜமீன் அகரம்,நாரையூர்,பண்ணியூர்,வெள்ளியந்தல்,ஓலைப்பாடி,நெய்வாநத்தம்,பொன்னமேடு,மலையரசங்குப்பம்,ஜமீன் கூடலூர்,வயலூர் நீலந்தாங்கள்,மழவந்தாங்கள்,அடுக்கம் ஆகிய கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!