SOUTHERN RAILWAYS WRAP!!

2025: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், விதிமீறல்களில் ஈடுபட்ட பயனர்களிடம் இருந்து சுமார் 2 கோடியே 9 லட்சம் ரூபாய், அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில்களில் படி மற்றும் மேற்கூரையில் பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்வது, போலி டிக்கெட் ஏஜெண்ட் மீது நடவடிக்கை உட்பட....

மொத்தம் 50,949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50,486 பேர் கைது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!