மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அதிமுக இராணிப்பேட்டை மேற்குமாவட்டகழகசெயலாளர்.S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இதில் வாலாஜா தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர். M.C பூங்காவனம்,  இராணிப்பேட்டை நகர கழக செயலாளர். K.P.சந்தோஷம்.,M.C, நகர மன்ற தலைவர் சித்ரா சந்தோஷம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் P.மணிமொழி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர். ஆர்.செல்வராஜ், கிளை செயலாளர். ஜெயபால் உட்பட திரளான அதிமுக கழக நிர்வாகிகள் உடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!