SGC. பெருமாள் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் நடைபெற்ற மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சியில் நெமிலி மத்திய‌ ஒன்றிய திமுக கழக செயலாளர்.SGC. பெருமாள் அவர்கள் முன்னிலையில் 

நாகவேடுஅதிமுககிளைகழகசெயலாளர்கள்V.ஏகாம்பரம்,K.குமார் இவர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!