நெமிலி அருகே மேல்களத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி SGC பெருமாள் பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்களத்தூர் ஊராட்சி, மேல்களத்தூர்  பூத் எண்- 183 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி  நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி அவர்கள் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன், துணைச் செயலாளர்கள் A.சீனிவாசன், S.சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதி. C.G.சண்முகம், க.தே.தனசேகரன், J.தசரதன், அகவலம் நரசிம்மன், கிளை நிர்வாகிகள் M.குணசேகரன், M.மணிகண்டன், S.ஜெயராமன், A.முருகன், G.ஏழுமலை, T சரவணன் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!