நெமிலி அருகே பாடி ஊராட்சியில் நெமிலி மதிய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' SGC. பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி,
மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகவேடு ஊராட்சியில் (பாடி ஊராட்சி)பூத் எண்- 191 ல்'என் வாக்குச்சாவடி','வெற்றி வாக்குச்சாவடி'நெமிலி மத்திய ஒன்றிய திமுக.செயலாளர்.S.G.C.பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில்அவைத்தலைவர்.பா.செ.நரசிம்மன்துணைச்செயலாளர்.A.சீனிவாசன்மாவட்டபிரதிநிதிகள்.C.G.சண்முகம்க.தே.தனசேகரன்J.தசரதன் ஒன்றிய இளைஞர் அணி. J.மணிகண்டகருணாநிதி,S.சந்துருஅகவலம்நரசிம்மன்கிளைநிர்வாகிகள்.S.ராமு, A.தங்கராஜ்,P.வெள்ளையன்,R.சண்முகம், K.ஜிவா,R.பிரவின் குமார் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக