நெமிலி அருகே வேளியநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி S. மணிவண்ணன் பங்கேற்பு!!

 


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலியநல்லூர் பூத் எண்- 254 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கலந்தாய்வு கூட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் S. மணிவண்ணன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

இதில் அவைத்தலைவர். பொன்னுரங்கம், துணைச் செயலாளர் C. சம்பத், மாவட்ட பிரதிநிதி KB. சம்பத், கிளை செயலாளர். கிருஷ்ணன், தசரதன், BLA2 இளங்கோ, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!