P.K வைரமுத்து Ex MLA அவர்களை அண்ணா தொழிற் சங்க பேரவை மாநில தலைவர். தாடி. மா.ராசு Ex MC நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை!!

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அங்கீகார தேர்தல் ஆலோசனை

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னால் வாரியத் தலைவர். பி.கே.வைரமுத்து Ex.MLA., அவர்களை 

அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர். தாடி.மா.ராசு Ex.MC., நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

உடன் அண்ணா தொழிற்சங்க TNSTC மண்டல செயலாளர். மலை.செந்தில்குமார் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர். ஆர்எம்.பழனியப்பன், அண்ணா தொழிற்சங்க TNSTC மண்டல  பொருளாளர்.  இளஞ்சாவூர் பழனியப்பன் உள்ளிட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!