மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள LIC அலுவலகத்தில் தீ விபத்து!!



மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். 

இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!