புதுக்கோட்டை அரிமளம் சாலையில் உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்ற JAAC பொதுக்குழு கூட்டம்!!
புதுக்கோட்டையில் புதுக்கோட்டை - அரிமளம் சாலையில் உள்ள ராஜம் மஹாலில் JAAC பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்டாயE FILING முறையை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
E FILING ரத்து செய்யும் வரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.
உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை JAAC சார்பாகஉடனடியாக சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்..
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக