புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த அய்மன் ஜமால் IPS !!
ராணிப்பேட்டை மாவட்டம்,நேற்று (31.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், இ.கா.ப.,அவர்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வாகனத் தணிக்கை, ரோந்து பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
வாகன ஓட்டிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் நிறுத்தி தணிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி பின்னர் அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக