தேனி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை!!
தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் சாகசம் செய்வது மற்றும் குடிபோதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது குற்றமாகும் மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என தேனி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக