கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, என் அன்பு உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ். மணிவண்ணன் அவர்கள் சார்பில் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில்! உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்! அன்பு, சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! என நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ். மணிவண்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!