இராணிப்பேட்டைக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வரை பட்டு வேட்டி அணிவித்து வரவேற்ற அமைச்சர். ஆர். காந்தி!!

இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா டோல்கேட்டில் வருகை தந்த மாண்புமிகு தமிழக துணை முதல்வரும் திமுக கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்.  ஆர்.காந்தி.அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து வரவேற்றார்.

 இதில்மாவட்டஆட்சியர்.செ.யு.சந்திரகலா.இஆப அவர்கள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான J.L.ஈஸ்வரப்பன் MLA, மாவட்ட அவைத்தலைவர். ஏ.கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள். மு.சிவானந்தம்,துரை மஸ்தான், குமுதா குமார் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!