நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டார்! குடியரசு தலைவர். திரௌபதி முர்மு!!

கர்நாடகாவில் உள்ள கார்வார் கடற்படைத் தளத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS VAGSHEER நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அப்துல் கலாமுக்கு பின் நீர் மூழ்கி கப்பலில் பயணித்த இரண்டாவது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆவார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!