நீதிபதி மீது அவதூறு பரப்பிய வழக்கறிஞர்! தீர்ப்பை ஒத்திவைத்த சுவாமிநாதன்!!


நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் போட்டியிடுவார்” என இரு நீதிபதிகள் அமர்வில்  காவல் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதம். இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு வழக்கில் நேற்று காவல்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதிபதி சுவாமிநாதன் குறித்து கூறியிருந்த கருத்துகளால் கோபம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இன்றைய விசாரணையில், இது தொடர்பாக கோபத்தில் கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன் திடீரென எழுந்து தனது அறைக்குள் சென்றுவிட்டார். இதனால், வழக்கறிஞர்கள் திகைத்து நின்றனர். பின்னர் இந்த வழக்கு வரும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு என தெரிவிக்கப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!