பி ஆர் பாண்டியன் கைது செய்ததை கண்டித்து போராட்டம்!!
உசிலம்பட்டியில் விவசாய சங்க தலைவர். பி. ஆர். பாண்டியன் கைது செய்ததை கண்டித்தும் உசிலம்பட்டி வட்டாட்சியரை கண்டித்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக