வேலுநாச்சியார் மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!!
மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் ரூ.150 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர். நாளை திறந்து வைக்கிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக