அரக்கோணம் ஆர்டிஓ பொறுப்பேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலராக ரமேஷ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் இதற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேசன் சென்னைக்கு மாறுதலாகி  சென்றார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!