நெமிலி அருகே சிறுணமல்லி ஊராட்சியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி பெ. வடிவேலு பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சிறுணமல்லி ஊராட்சி (சம்பத்துராயன்பேட்டை) பாகம் எண் : 195 என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்
கருத்துரையிடுக