வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பாற்கடல் திருக்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகளை ஆய்வு!!

ராணிப்பேட்டை மாவட்டம், நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பாற்கடல் திருக்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்

நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காவேரிப்பாக்கத்தில் உள்ள திருப்பாற்கடல் திருக்கோவிலின் பாதுகாப்பு பணியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஐமால், இ.கா.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!