வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி கணக்கிட்டு படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
விநியோகிக்கப்பட்ட 6.40 கோடி கணக்கீட்டுப் படிவங்களில் இதுவரை 6.38 கோடி படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16இல் வெளியிடப்படும்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக