சிப்காட் எம்ரால்ட் நகர் பெந்தகோஸ்து சபையின் கிறிஸ்துமஸ் விழா அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு!!
இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் எம்ரால்ட்நகர் பெந்தகோஸ்து சபையின் கிறிஸ்துமஸ் விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி.அவர்கள் கேக் வெட்டிக் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
இதில் பாஸ்டர் சுரேஷ்குமார், உதயன் மற்றும் ஆலயஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்


கருத்துகள்
கருத்துரையிடுக