வன்னிவேடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மாள் சமேத ஸ்ரீ அகதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜா வட்டம். வன்னிவேடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெயு.சந்திரகலா இ.ஆப., இணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை. விஜயா, அறங்காவலர் குழு தலைவர் . ஜெ.லட்சுமணன், திருக்கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா உபயதாரர். கமலா காந்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!