கைதிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது!!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருப்பசாமி, கார்த்திக் மற்றும் தவசி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக