நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி சுற்றுலா மையத்திற்கு நாளை வரவேண்டாம் என வனத்துறை அறிவிப்பு!!

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் உள்ள சுற்றுலா மையம் நாளை ( ஜனவரி 1 )ஒரு நாள் மூடல் சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என அறிவிப்பு அங்குள்ள பவானி அம்மன் கோவில் விழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் வனத்துறை நடவடிக்கை 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!