தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு!!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் தலைமையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் நடை பெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக