நெமிலி அருகே கீழந்துரை ஊராட்சியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்! எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழந்துரை ஊராட்சி, கீழந்துரை பூத் எண்- 196 ல் என் வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி! பாக முகவர்கள் கூட்டம் மற்றும் திமுக கழக சாதனைகளை துண்டு பிரசுரமாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் அவைத்தலைவர். பா.செ.நரசிம்மன், ஒன்றிய பொருளாளர். ரமேஷ், நெமிலி மதிய ஒன்றிய துணைச் செயலாளர்கள். அ.சீனிவாசன், வழக்கறிஞர். எம்.தமின்அன்சாரி, சாவத்திரி சுந்தர வடிவேல், மாவட்ட பிரதிநிதிகள். சுரேஷ், தசரதன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள். கலைஞர் தாசன், மணிகண்ட கருணாநிதி, அகவலம் நரசிம்மன், கிளை நிர்வாகிகள். ஜெயக்குமார், தமிழராசு, அருள், பெருமாள் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக