மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நிலா சமேத ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் அமைச்சர். ஆர். காந்தி சாமி தரிசனம்!!

இராணிப்பேட்டை மாவட்டம்,மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நிலா சமேத ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

இதில் பாபு மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MC நகர துணை செயலாளர். ஏர்டெல் குமார்.MC தொழிலதிபர் PRC.ரமேஷ் N.B.சங்கர்வழக்கறிஞர். சிவகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். பி.யுவராஜா மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!