இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்!!
19 டிசம்பர் 2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
2026 பிப்ரவரி இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணியை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக