தவெக நிர்வாகிகள் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!!

கன்னியாகுமரி மாவட்டம்,தவெகவின் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா கலந்துகொள்ளும் அருமனை கிறிஸ்தவ பெருவிழாவை காங்கிரஸ் புறக்கணித்தது.

தவெக நிர்வாகிகளை தன்னிச்சையாக அழைத்துவிட்டு எங்கள் பெயர்களையும் அழைப்பிதழில் சேர்த்துள்ளனர் என காங்கிரசின். ராபர்ட் ப்ரூஸ், விஜய் வசந்த் ஆகியோர் புறக்கணிப்பு!

காங்கிரஸ் எம்.பி.க்கள். ராபர்ட் ப்ரூஸ், விஜய் வசந்த், மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் நிகழ்ச்சி அழைப்பிதழில் இருந்த நிலையில் யாருமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!