கந்தன் எக்ஸ்பிரஸ் மத்திய ரயில்வே அமைச்சகம் அதிரடி!!



_*தை 1 முதல், சென்னை - மதுரை தேஜஸ்...* இனி *சென்னை - திருப்பரங்குன்றம்* வழித்தடம் ஆகிறது._

_*தேஜஸ்* என்ற பிறமொழி பெயரை மாற்றி, *கந்தன் எக்ஸ்பிரஸ்* என்று பெயரிடப்படுகிறது._

_*காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு 12.25 -க்கு தமிழ் கடவுள் முருகனின் திருப்பரங்குன்றம் வந்தடையும்.*_

_*மறு மார்க்கத்தில் 3.15க்கு திருப்பரங்குன்றத்தில் புறப்பட்டு, 9.45 சென்னை எழும்பூர் வந்தடையும்.*_

_*முருகபக்தர்களுக்கு* உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுத்த, *மத்திய அரசுக்கு* நன்றி._

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!